மரணம்

குழந்தை , மணலில் வரைந்த ஓவியத்தை ரசித்து மெய்மறந்தேன் ,
ஒரு நொடியில் அழித்து விட்டு சிரித்தது ,
காலம் , மரணம் வரையும் குழந்தை யார் !

அந்த அழகு குருவி !
அப்பா ஒரு நாள் அது செத்து போச்சு என சொன்னால் என் மகள் !
ஏன் ? அது அப்டி தான் பா , கதை கேளு !
வாழ்க்கை , மரணம் கதை சொல்லி யார் !

Advertisements

Published by

samratashok

An Insane just adding irregularity to the universe

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s